நீங்கள் தேடியது "Memorial Day"
10 Sept 2021 7:06 AM
"மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
"மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
24 May 2021 9:07 AM
சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
தமிழர் தந்தை சிபா ஆதித்தனாரின் 40 வது நினைவு நாள் யொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
22 May 2020 8:02 AM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் நீத்த 13-பேருக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
21 May 2020 7:31 AM
ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி
ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Sept 2019 7:42 AM
செப்டம்பர் 11 - இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் 62 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
22 Aug 2019 9:14 PM
சுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.
27 July 2019 6:13 AM
இன்று - அப்துல்கலாம் நினைவு நாள்... இளைஞர்களை லட்சியக்கனவு காணச் சொன்னவர்...
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 4 - ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
27 July 2019 6:08 AM
அப்துல்கலாம் 4- ம் ஆண்டு நினைவு தினம் : முக்கிய பிரமுகர்கள்- பொதுமக்கள் - மாணவ, மாணவிகள் நினைவிடத்தில் அஞ்சலி
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் 4- ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.
5 Dec 2018 1:43 AM
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
16 Oct 2018 11:37 AM
கட்டபொம்மனின் 219வது ஆண்டு நினைவு தினம் : டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு அ.ம.மு.க. துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.