நீங்கள் தேடியது "Mellur"

ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்
8 July 2019 8:04 AM IST

ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி
27 May 2019 9:02 AM IST

மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி

மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
3 April 2019 12:45 PM IST

பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெண்ணிடம் இருந்து, தங்கச்சங்கிலியை பறித்த இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.