நீங்கள் தேடியது "Mekedatu Row"
10 Jun 2020 5:32 PM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
10 Oct 2019 12:57 PM IST
"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Aug 2019 11:29 AM IST
"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.
10 July 2019 4:33 PM IST
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
10 July 2019 1:56 PM IST
காவிரியில் நீர் பெற காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் - தமிழிசை
காவிரியில் நீர் பெற கூட்டணி கட்சியான காங்கிரசுடன் திமுக பேச வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார்.
10 July 2019 1:44 PM IST
மேகதாது அணைத் திட்ட வரைவு அறிக்கை - 19ம் தேதி மதிப்பீட்டு குழு பரிசீலனை...
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கை மற்றும் குறிப்புகளை சுற்றுச் சூழல் அமைச்சக மதிப்பீட்டுக் குழு வரும் 19 ஆம் தேதி பரிசீலனை.
13 Jun 2019 5:24 PM IST
"காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும்" - வாசன்
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 3:57 PM IST
காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...
டெல்டா பாசனத்திற்காக இதுவரை, 15 முறை மட்டுமே ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
7 Jun 2019 5:22 PM IST
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் காமராஜ்
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
15 April 2019 5:23 PM IST
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
23 Jan 2019 3:13 PM IST
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை? - ஸ்டாலின்
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
22 Jan 2019 10:59 PM IST
"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"
உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்