நீங்கள் தேடியது "Medical Counselling"
27 July 2023 1:09 PM IST
மருத்துவ கவுன்சிலிங்... தமிழக மாணவர்கள் இதை செய்தால் போதும்...
23 July 2023 12:02 PM IST
மருத்துவ கலந்தாய்வு முழு விவரம்.. நீட்-ல் எவ்வளவு எடுத்திருக்க வேண்டும்?- வந்த அதிரடி அறிவிப்பு...
16 July 2023 1:20 PM IST
தமிழகத்தில் இந்த தேதியில் மருத்துவ கலந்தாய்வு -அமைச்சர் மா.சுப்ரமணியன்..
16 Oct 2020 2:42 PM IST
"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
9 Dec 2019 5:32 PM IST
"மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றங்களும் வராது என்றும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
24 Sept 2019 2:34 PM IST
வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்
வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
8 July 2019 2:36 PM IST
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் 10நாட்கள் நடைபெறும் - மருத்துவ கல்வி இயக்குனரகம்
மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்கியது
6 July 2019 12:42 PM IST
10% இட ஒதுக்கீடு : ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது.
6 July 2019 12:32 PM IST
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...
சென்னையில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
4 July 2019 11:23 AM IST
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரி மனு - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு
மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மாற்றுத் திறனாளி மாணவர் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க, சுகாதாரத்துறை செயலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2019 12:29 PM IST
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
29 May 2019 8:12 AM IST
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு கூடுதல் இடங்கள் இடம்பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள், இந்தாண்டு கலந்தாய்வில் இடம்பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.