நீங்கள் தேடியது "Medical Colleges"
31 May 2023 11:58 AM IST
எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு ஷாக் - மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆபத்து
1 April 2023 7:56 AM IST
4 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் - யார் யார் தெரியுமா?
16 Oct 2020 2:42 PM IST
"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
16 Oct 2020 2:39 PM IST
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு - கண் கலங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்
10 Oct 2020 8:47 AM IST
"வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15% ஒதுக்கீடு கட்டாயமில்லை" - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5 May 2020 7:42 PM IST
"ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்" - மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11 Dec 2019 9:09 AM IST
மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு - கடிதம் மூலம் திமுக எம்.பி வலியுறுத்தல்
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
13 Nov 2019 7:54 AM IST
தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் உதயம் : ரூ. 100 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.