நீங்கள் தேடியது "me too"

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
5 March 2019 2:24 PM IST

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது

சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை... : சமூக வலை தளங்களை கலக்கிய மீடூ
29 Dec 2018 10:58 AM IST

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை... : சமூக வலை தளங்களை கலக்கிய 'மீடூ'

2018ம் ஆண்டில் அரசியல், திரைத்துறை என பலரையும் அதிர வைத்த பெண்களின் 'மீடூ' இயக்கம் குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்
12 Dec 2018 7:45 AM IST

சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்

சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெண்களுக்கு உற்ற துணை மீ டூ- நடிகை சோபனா
6 Nov 2018 12:54 PM IST

"பெண்களுக்கு உற்ற துணை மீ டூ"- நடிகை சோபனா

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்த்து குரல் கொடுக்க பெண்களுக்கு உற்ற துணையாக மீ டூ விளங்குவதாக நடிகை சோபனா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு
5 Nov 2018 6:12 PM IST

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு" - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அது மிகுந்த மன வேதனையையும், கவலையும் அளிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் : காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்
5 Nov 2018 2:41 PM IST

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் : காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார்.

ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
5 Nov 2018 2:06 PM IST

ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்

ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.

மீட் டூ தளம் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று -  இயக்குனர் ரஞ்சித்
4 Nov 2018 3:27 PM IST

"மீட் டூ தளம் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று" - இயக்குனர் ரஞ்சித்

சென்னை ஆழ்வார்பேட்டையில் குழந்தைகள் வரைந்த ஓவிய கண்காட்சியை இயக்குனர் ரஞ்சித் திறந்து வைத்தார்.

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
3 Nov 2018 1:18 PM IST

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
2 Nov 2018 11:56 AM IST

பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்

பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்

மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்
1 Nov 2018 1:50 PM IST

மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்

மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்

தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி
29 Oct 2018 12:23 PM IST

"தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி

தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.