நீங்கள் தேடியது "mdmkCONGRESS"

தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி
5 April 2019 4:51 PM IST

தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி

கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டரணியினர்,ஒரு நபரை அடித்து உதைத்து புரட்டி எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.