நீங்கள் தேடியது "MDMK"
16 Dec 2018 3:13 PM IST
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 2:30 PM IST
எங்கிருந்தாலும் செந்தில்பாலாஜி வாழ்க - தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாக வில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 1:26 PM IST
திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.
8 Dec 2018 2:25 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் - இடதுசாரி தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை இடதுசாரிகள் இணைந்து தோற்கடிக்கும் என முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
6 Dec 2018 10:56 AM IST
வைகோவின் கோபம், என் மீதா? வன்னிஅரசு மீதா? - திருமாவளவன்
வன்னிஅரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
6 Dec 2018 4:37 AM IST
வைகோ உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு வைகோவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்.
4 Dec 2018 2:57 PM IST
"எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்" - முத்தரசன்
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 12:47 PM IST
"வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது" - பொன் ராதாகிருஷ்ணன்
திமுகவில் வேண்டா விருந்தாளியாக மதிமுக இருப்பதாகவும், திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்ப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4 Dec 2018 12:26 PM IST
மேகதாது அணைக்கு அனுமதியா? மத்திய அரசுக்கு தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம்
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததாக, கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்ற போராட்டம் திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 Dec 2018 1:47 AM IST
7 பேர் விடுதலையில் தாமதம் செய்தால் ஆளுநரை எங்கும் நுழைய விடமாட்டோம் - வைகோ
7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
3 Dec 2018 11:59 AM IST
"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
2 Dec 2018 3:24 AM IST
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: "உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்" - நாராயணசாமி
காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.