நீங்கள் தேடியது "MDMK Chief"

தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ
7 April 2019 11:33 AM IST

தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ

தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு

அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்
17 March 2019 2:32 PM IST

அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு
26 Feb 2019 4:14 PM IST

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடக்கும் - உதயநிதி ஸ்டாலின்
25 Feb 2019 12:06 PM IST

இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடக்கும் - உதயநிதி ஸ்டாலின்

21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - தினகரன்
25 Feb 2019 11:55 AM IST

"ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை" - தினகரன்

ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் அமமுக நிச்சயம் கூட்டணி வைக்காது என தினகரன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
25 Feb 2019 10:38 AM IST

வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கூட்டணி பேரம் பேச எங்களுக்கு தெரியாது - திருமாவளவன்
24 Feb 2019 7:53 AM IST

கூட்டணி பேரம் பேச எங்களுக்கு தெரியாது - திருமாவளவன்

தமக்கு கூட்டணி பேரம் பேச தெரியாது, விருந்து கொடுக்க தோட்டமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில்  பா.ஜ.க. காலூன்ற முடியாது - ஸ்டாலின்
24 Feb 2019 7:36 AM IST

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது - ஸ்டாலின்

தமிழகத்தை பொருத்தவரையில் ராகுல்காந்தி தான் நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் கூட்டம் - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
24 Feb 2019 4:50 AM IST

"மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் கூட்டம்" - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

பெரியார், அண்ணா காலத்தில் இல்லாத அச்சுறுத்தலும், ஆபத்தும் தற்போது தமிழகத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் உரிமையே நமது நோக்கம் - அன்புமணி ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர்
24 Feb 2019 2:04 AM IST

தமிழகத்தின் உரிமையே நமது நோக்கம் - அன்புமணி ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர்

தமிழகத்தின் அத்தியாவசியமான 10 கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து
23 Feb 2019 5:23 PM IST

அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து

அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் - வைகோ
23 Feb 2019 5:08 PM IST

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் - வைகோ

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.