நீங்கள் தேடியது "Mayor Election"
30 Jan 2020 5:05 PM IST
கோவில்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி 5 மணி நேரத்துக்கு மேல் கனிமொழி எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
11 Dec 2019 8:12 PM IST
மாநகராட்சி மேயர் பதவி : இட ஒதுக்கீடு அறிவிப்பு
மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
9 Dec 2019 3:54 PM IST
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் : தடை கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
5 Dec 2019 3:35 PM IST
"நேர்மையான உள்ளாட்சி நடைபெறவே தி.மு.க. வழக்கு" - கே.எஸ்.அழகிரி
"உச்சநீதிமன்றத்தை தி.மு.க. நாடி உள்ளது"
30 Nov 2019 2:47 PM IST
"திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது" - ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை தடுக்க தி.மு.க முயற்சிப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Nov 2019 10:06 PM IST
(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...
சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க
21 Nov 2019 7:33 AM IST
"முதலமைச்சருக்கு 'தோல்வி பயம்' ஏற்பட்டு விட்டது" - ஸ்டாலின்
மறைமுகத் தேர்தல்' என்ற அவசரச்சட்டம் முதலமைச்சருக்கு 'தோல்வி பயம்' ஏற்பட்டுவிட்டதை உணர்த்துவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.