நீங்கள் தேடியது "May 23"
14 Oct 2019 3:46 PM IST
"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 2:10 AM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக, ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
4 Oct 2019 10:48 PM IST
(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சிவ.ஜெயராஜ், திமுக
4 Oct 2019 4:52 PM IST
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராதபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
24 May 2019 4:12 PM IST
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
22 May 2019 9:37 AM IST
மே 23 வாக்கு எண்ணிக்கை எதிரொலி - காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்து முடிந்தது.
20 May 2019 3:24 PM IST
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.
20 May 2019 2:33 PM IST
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி மற்ளும் லயோலா கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
19 May 2019 4:47 PM IST
டோக்கன் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி - செந்தில் நாதன்
அரவக்குறிச்சியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சிப்பதாக, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றச்சாட்டியுள்ளார்.
19 May 2019 4:40 PM IST
காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
அரவக்குறிச்சி தொகுதியில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
19 May 2019 4:35 PM IST
ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் மீது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டி உள்ளார்.
19 May 2019 3:41 PM IST
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.