நீங்கள் தேடியது "MaSubramanian"

இல்லம் தேடி தடுப்பூசி திட்டம்: இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
26 Nov 2021 12:31 PM IST

இல்லம் தேடி தடுப்பூசி திட்டம்: "இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்
12 Sept 2021 1:28 PM IST

"நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்" - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தேவை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
8 Sept 2021 8:20 AM IST

"தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசியை ஒதுக்கீடு செய்யக்கோரி மத்திய அமைச்சருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
3 Sept 2021 7:25 PM IST

"நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார்.

மேட்டுப்பாளையம்- சி.டி.ஸ்கேன் வசதி உறுதி: பேரவையில் அமைச்சர் மா.சு. திட்டவட்ட தகவல்
1 Sept 2021 2:11 PM IST

மேட்டுப்பாளையம்- சி.டி.ஸ்கேன் வசதி உறுதி: பேரவையில் அமைச்சர் மா.சு. திட்டவட்ட தகவல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு ஒன்றரை கோடி ரூபாயில் சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவ திட்டம்: பயனாளிகளின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்
30 Aug 2021 1:27 PM IST

மக்களை தேடி மருத்துவ திட்டம்: பயனாளிகளின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்

ஒசூர் அருகே மக்களை தேடி மருந்து திட்டம் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியம், தெலுங்கு மொழியில் பேசி மருந்துகளை வழங்கினார்.