நீங்கள் தேடியது "Massive crowd for Athi Varadar darshan"

தந்தி டிவி செய்தி எதிரொலி : இருளில் மூழ்கிய அனந்தசரஸ் குளம்  ஒளி வெள்ளத்தில் மிதப்பு
25 Jan 2020 4:47 AM IST

தந்தி டிவி செய்தி எதிரொலி : இருளில் மூழ்கிய அனந்தசரஸ் குளம் ஒளி வெள்ளத்தில் மிதப்பு

இருளில் மூழ்கிய நிலையில் இருந்த அத்திவரதர் உள்ள அனந்தசரஸ் திருக்குளம், தந்தி டிவி செய்தி எதிரொலியால், ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
20 Aug 2019 4:21 AM IST

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் -  அமைச்சர் ஜெயக்குமார்
19 Aug 2019 12:24 PM IST

அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
18 Aug 2019 2:45 AM IST

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது - மூத்த சிற்பக் கலைஞர்
17 Aug 2019 7:45 AM IST

"பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது" - மூத்த சிற்பக் கலைஞர்

பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்
17 Aug 2019 3:29 AM IST

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனந்தசரஸ் குள தண்ணீரின் தரம் பற்றி அறிக்கை வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
17 Aug 2019 3:00 AM IST

"அனந்தசரஸ் குள தண்ணீரின் தரம் பற்றி அறிக்கை வேண்டும்" - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப உள்ள தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம்  நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்
17 Aug 2019 2:55 AM IST

காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு
17 Aug 2019 1:30 AM IST

அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு

அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நின்ற கோலத்தில் அத்தி வரதர்...
8 Aug 2019 3:43 PM IST

திருச்சியில் நின்ற கோலத்தில் அத்தி வரதர்...

திருச்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நித்ய அலங்காரத்துடன் காட்சி தரும் அத்திவரதரை காண ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

அத்திவரதரை ஸ்டாலினும் தரிசிக்க வருவார் - தமிழிசை சவுந்திரராஜன்
4 Aug 2019 1:44 PM IST

"அத்திவரதரை ஸ்டாலினும் தரிசிக்க வருவார்" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.