நீங்கள் தேடியது "Mass"

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி
21 Feb 2019 8:47 PM

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...
10 Jan 2019 8:28 AM

திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...

விஸ்வாசம் திரைப்பட சிறப்பு காட்சியின் போது, இடம் பிடிப்பது தொடர்பான தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.

இன்று நல்ல நிலையில் உள்ளதற்கு அஜித் தான் காரணம் - ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசிய முதியவர்
10 Jan 2019 7:10 AM

இன்று நல்ல நிலையில் உள்ளதற்கு அஜித் தான் காரணம் - ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசிய முதியவர்

நடிகர் அஜித் குமாரால் தான் மூன்று வேளையும் உணவு உண்ணுவதாக விஸ்வாசம் படம் பார்க்க வந்த வயது முதிர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து
10 Jan 2019 6:37 AM

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து

விழுப்புரம் அருகே பால் அபிஷேகம் செய்த போது, கட்அவுட் சரிந்து விழுந்த விபத்தில், அஜித் ரசிகர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்
10 Jan 2019 3:36 AM

பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்

திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.

எப்படி இருக்கு பேட்ட? - ரசிகர்களின்  கருத்து
10 Jan 2019 3:04 AM

எப்படி இருக்கு பேட்ட? - ரசிகர்களின் கருத்து

சென்னை ரோகிணி திரையரங்கத்தில், பேட்ட படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேட்ட பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்
10 Jan 2019 2:19 AM

'பேட்ட' பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்
10 Jan 2019 2:13 AM

விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்

பேட்ட திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
10 Jan 2019 2:00 AM

'பேட்ட' திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பேட்ட திரைப்படத்தின் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.