நீங்கள் தேடியது "mars"

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்...நாசா விஞ்ஞானிகளுக்கு பைடன் பாராட்டு
21 Feb 2021 4:10 AM GMT

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் விண்கலம்...நாசா விஞ்ஞானிகளுக்கு பைடன் பாராட்டு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.

செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்?
3 Sep 2019 5:42 AM GMT

செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்?

ஸ்பெயின் நாட்டில் குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு : முதன் முறையாக பதிவு செய்தது இன்சைட்
28 April 2019 4:39 AM GMT

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு : முதன் முறையாக பதிவு செய்தது இன்சைட்

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வை முதன்முறையாக பதிவு செய்து, நாசாவின் இன்சைட் விண்கலம் சாதனை படைத்துள்ளது

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் இன்சைட் ரோபோ
27 Nov 2018 3:44 AM GMT

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது.

புதன் கிரக ஆய்வு செய்ய விண்கலம்...
21 Oct 2018 8:32 AM GMT

புதன் கிரக ஆய்வு செய்ய விண்கலம்...

புதன் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்...
8 Sep 2018 9:17 PM GMT

மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்...

கரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார்.

செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி
26 July 2018 4:42 AM GMT

செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி

செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு
4 July 2018 3:41 AM GMT

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது - மயில்சாமி அண்ணாதுரை
30 Jun 2018 4:01 AM GMT

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது - மயில்சாமி அண்ணாதுரை

"நிலவை விட செவ்வாயில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு"