நீங்கள் தேடியது "Manmohan Singh MP"
19 Aug 2019 7:13 PM IST
எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
13 Aug 2019 7:35 AM IST
மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்.