நீங்கள் தேடியது "Manjalar Dam reached full capacity"
29 Nov 2020 2:28 PM IST
மஞ்சளார் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாசனத்திற்கு 100 கனஅடி விதம் நீர் திறப்பு
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.