நீங்கள் தேடியது "manamadurai"
11 Jun 2019 1:51 AM
மின்தடைக்கு எதிர்ப்பு - மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
மானாமதுரையில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 April 2019 2:53 AM
(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக நாகராஜன் vs திமுக இலக்கிய தாசன்
(01/04/2019) சபாஷ் சரியான போட்டி : மானாமதுரை இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் நாகராஜன் vs திமுக வேட்பாளர் இலக்கிய தாசன்
19 March 2019 12:50 PM
மூடப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை - அதிகாரிகளுடன், அதிமுகவினர் வாக்குவாதம்
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் நாகராஜன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்
4 March 2019 11:19 AM
வாடகை பிரச்சினையால் வங்கிக்கு பூட்டு - வாடிக்கையாளர்கள் சிரமம் போலீசில் புகார்
சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள ஒரு வங்கி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது
17 Sept 2018 7:52 AM
கரைக்காமல் சாலையோரம் வீசப்பட்ட விநாயகர் சிலைகள்
ஒசூரில் கூட்ட நெரிசல் காரணமாக சிலைகளை கரைக்க எடுத்து சென்ற விநாயகர் சிலைகள் சாலையோரத்திலேயே வீசப்பட்டன.
13 Sept 2018 5:10 AM
மும்பையில் புகழ் பெற்ற வி.ஐ.பி. : சித்தி விநாயகர்
விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்
9 Sept 2018 7:22 AM
விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
20 Aug 2018 9:26 AM
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி : மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
30 July 2018 5:12 AM
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.