நீங்கள் தேடியது "Manadu"
24 Nov 2021 6:12 PM
சிம்புவின் "மாநாடு" படம் நாளை ரிலீஸ்...
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
7 Oct 2021 7:50 AM
"வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு" - 1 கோடி பார்வைகளை கடந்த மாநாடு டிரைலர்
சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
2 Oct 2021 10:47 AM
வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு
வெளியானது "மாநாடு" டிரெய்லர் - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது, மாநாடு
18 Jan 2020 8:57 PM
இணையத்தில் பரவும் சிம்புவின் உடற்பயிற்சி காணொலி - 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்
மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்
3 Dec 2019 3:20 PM
மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்
நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
31 July 2018 2:57 PM
மொரிஷியஸில் 11வது உலக இந்தி மாநாடு
மொரீஷியஸில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை 11வது உலக இந்தி மாநாடு நடைபெறவுள்ளது.