நீங்கள் தேடியது "Man Dies"

சிறுவன் தீனா உயிரிழப்பு: தினத்தந்தி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
18 Sept 2019 8:45 AM IST

சிறுவன் தீனா உயிரிழப்பு: தினத்தந்தி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேதுராஜன் உடலுடன் போராட்டம் : மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு
17 Sept 2019 4:21 PM IST

சேதுராஜன் உடலுடன் போராட்டம் : மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு

மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்த சேதுராஜன் உடலை எடுத்து வந்து, சிட்லபாக்கம் துணை மின் நிலையத்தில், போராட்டம் நடைபெற்றது.

தன்னை கடித்த பாம்பை, திருப்பி கடித்த இளைஞர்...
29 July 2019 7:34 PM IST

தன்னை கடித்த பாம்பை, திருப்பி கடித்த இளைஞர்...

உத்தர பிரதேசத்தில் தன்னை கடித்த பாம்பை, திருப்பி கடித்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு
11 Feb 2019 8:57 AM IST

தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சாலை விபத்தில் தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு