நீங்கள் தேடியது "Makkal Needhi Maiyam"

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்
6 March 2020 4:44 PM IST

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர், வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்
17 Dec 2019 6:48 PM IST

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்

குடியுரிமை சட்ட திருத்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விரும்பினால் அவரிடம் சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க தயார் என​வும் பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன் - கமல்ஹாசன்
17 Dec 2019 2:16 PM IST

"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்

மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி - கமல்ஹாசன்
17 Dec 2019 2:07 PM IST

"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு
20 March 2019 6:06 PM IST

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்
18 March 2019 6:42 PM IST

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

மாணவர்கள் அரசியல் கற்றுக்கொண்டால் நாட்டுக்கு நல்லது - கமல்
26 Jan 2019 2:44 PM IST

"மாணவர்கள் அரசியல் கற்றுக்கொண்டால் நாட்டுக்கு நல்லது" - கமல்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது போல் அரசியலும் கற்றுக்கொண்டால் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக ஊழல் இல்லாத கட்சியா? - கமல்ஹாசன் பதில்
17 Jan 2019 10:44 AM IST

"பாஜக ஊழல் இல்லாத கட்சியா?" - கமல்ஹாசன் பதில்

பாஜக ஊழல் இல்லாத கட்சியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

மன அழுத்தத்தில் இருக்கிறார் கமல் - கடம்பூர் ராஜூ
22 Dec 2018 2:46 PM IST

மன அழுத்தத்தில் இருக்கிறார் கமல் - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூரில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்
2 Dec 2018 1:24 PM IST

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சர்கார் பட விவகாரம் : கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா? - கமல் கருத்து
28 Nov 2018 7:57 AM IST

'சர்கார்' பட விவகாரம் : "கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா?" - கமல் கருத்து

'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேவர்மகன்-2 என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்
24 Nov 2018 12:35 PM IST

'தேவர்மகன்-2' என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்

டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பரிசீலிக்க மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.