நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam Kamal Haasan"
30 May 2021 8:02 AM IST
"தவிக்கும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள்" - தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
6 May 2021 11:30 PM IST
"களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" - கமல் ஆவேசம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியது குறித்து, கமல் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
9 March 2021 7:02 PM IST
மநீம தலைமையிலான கூட்டணி 3-வது அணி அல்ல முதலாவது அணி - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2020 9:54 PM IST
(06/12/2020) ஆயுத எழுத்து - சூரப்பாவை போற்றும் கமல் : பின்னணி என்ன?
(06/12/2020) ஆயுத எழுத்து - சூரப்பாவை போற்றும் கமல் : பின்னணி என்ன?
7 Nov 2020 9:56 PM IST
(07/11/2020) ஆயுத எழுத்து - ரஜினி இடத்தில் கமல்...? மூன்றாம் அணிக்கு முயற்சியா...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக/தீரன், பா.ம.க/பிரவின் காந்த், இயக்குனர்/சினேகன், மக்கள் நீதி மய்யம்
20 Aug 2019 4:11 AM IST
சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்
2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,