நீங்கள் தேடியது "makkal needhi maiam"

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை
2 Nov 2020 12:53 PM IST

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?
31 Oct 2020 9:39 PM IST

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ?

(31/10/2020) ஆயுத எழுத்து - துவங்கும் பிரச்சாரம் : வாகை சூடும் வியூகம் எது ? - சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பாஜக // சிவசங்கரி, அதிமுக // வன்னியரசு, விசிக // கலைராஜன், திமுக

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
11 July 2020 3:38 PM IST

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கொரோனா - செய்ய வேண்டியது என்ன? - கமல்ஹாசன் ஆலோசனை...
21 March 2020 1:12 PM IST

கொரோனா - செய்ய வேண்டியது என்ன? - கமல்ஹாசன் ஆலோசனை...

கொரோனா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம் - கமல்ஹாசன்
21 Feb 2020 2:18 PM IST

"தமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம்" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, செயலால் நன்றியை காட்டுவோம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி?
18 Feb 2020 9:55 PM IST

(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி?

சிறப்பு விருந்தினர்களாக : முரளி அப்பாஸ்,மக்கள் நீதி மய்யம் //ரமேஷ்,பத்திரிகையாளர் // அந்தரிதாஸ்,ம.தி.மு.க //,அ.தி.மு.க

பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் - நடிகை கௌதமி
12 Jan 2020 3:02 PM IST

"பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்" - நடிகை கௌதமி

நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பி விட்டார் கமல் - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
22 Dec 2019 1:35 PM IST

"திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பி விட்டார் கமல்" - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?
18 Dec 2019 1:27 AM IST

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

(17/12/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் வெடிக்கும் குடியுரிமை போராட்டம் : யாருக்கு சாதகம் ? யாருக்கு பாதகம் ?
17 Dec 2019 9:58 PM IST

(17/12/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் வெடிக்கும் குடியுரிமை போராட்டம் : யாருக்கு சாதகம் ? யாருக்கு பாதகம் ?

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர்// எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க// சௌரிராஜன், மக்கள் நீதி மய்யம்// மல்லை சத்யா, ம.தி.மு.க