நீங்கள் தேடியது "Maithripala Sirisena"
26 April 2019 8:33 AM GMT
ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் 70 பேர் கைது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தகவல்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில், ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
26 April 2019 7:24 AM GMT
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 April 2019 4:28 AM GMT
அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை
இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 April 2019 7:13 AM GMT
குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
22 Feb 2019 9:27 PM GMT
நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் ராணுவத்தினர் - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா
ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளார்.
31 Jan 2019 10:17 PM GMT
"போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு
போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
28 Jan 2019 6:04 AM GMT
உத்தரதேவி அதிவிரைவு சொகுசு ரயில் சேவை : அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கி வைத்தார்
இந்திய அரசு நிதியுதவியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உத்தர தேவி அதி விரைவு சொகுசு ரயிலின் முதல் சேவை நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தொடங்கியது.
17 Jan 2019 3:38 AM GMT
பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...
நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.
17 Dec 2018 5:20 AM GMT
"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை
ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 Dec 2018 12:25 PM GMT
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
6 Dec 2018 12:40 AM GMT
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது என வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 Dec 2018 10:00 PM GMT
ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.