நீங்கள் தேடியது "Maiam Whistle"
1 July 2018 2:38 PM IST
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் - கமல்
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
26 Jun 2018 8:34 AM IST
"மலர், மாலைகள் பொன்னாடை வேண்டாம்" - தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்
மலர் மாலைகள், பொன்னாடை தனக்கு அணிவிக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
4 May 2018 11:12 AM IST
மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்
கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.
2 May 2018 10:18 AM IST
ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?
ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா ? ஊழலுக்கெதிராய் செயலி உருவாக்கிய கமல்,ஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை என விளக்கம்,உள்ளாட்சி தேர்தலில் களம் காணப்போவதாக உறுதி,மக்களை முட்டாளாக்கி வைத்திருப்பதாக நடிகர்களை சாடும் பாரதிராஜா..