நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"
4 Nov 2018 4:04 PM IST
இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா - கவிஞர் ஜெயபாலன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 12:39 PM IST
சுயபரிசோதனை - தம்பிதுரை , பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்
சுயபரிசோதனை - கருத்து மோதல்
1 Nov 2018 4:47 AM IST
நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே
இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 7:04 PM IST
இலங்கை அரசியலில் முக்கியமானதாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
30 Oct 2018 4:59 PM IST
ராஜபக்சேவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவா..?
இலங்கையில் போர்க் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளில், எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால், ராஜபக்சேவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
28 Oct 2018 11:24 PM IST
ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்
ஊழல் உள்ளிட்ட புகார்கள் காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.
28 Oct 2018 7:49 PM IST
கொழும்புவில் துப்பாக்கிச் சூடு : தொடரும் பதற்றம்
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு வில் உள்ள பெட்ரோலிய வளத்துறை அமைச்சகத்துக்கு, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரண துங்கா சென்றார்.
28 Oct 2018 6:48 PM IST
ரனில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா
ரனில் விக்ரமசிங்க-வின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்
28 Oct 2018 4:07 PM IST
இலங்கை அரசியல் நெருக்கடியால் தமிழர்களுக்கு ஆபத்து : தமிழக தலைவர்கள் கருத்து
இலங்கை பிரதமராக ராஜபக்சே-வை தேர்ந்தெடுத்து இருப்பது, தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
28 Oct 2018 3:44 PM IST
இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி
இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு.
28 Oct 2018 2:45 PM IST
"இலங்கையின் அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
28 Oct 2018 2:39 PM IST
"ராஜபக்சே பதவியேற்பது இந்திய அரசுக்கு எதிரானது" - பழ.நெடுமாறன்
இலங்கை பிரதமராக இராஜபக்சே மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்திய அரசுக்கு எதிரானது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.