நீங்கள் தேடியது "Mahinda Rajapaksa"
6 Dec 2018 6:10 AM IST
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது என வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3 Dec 2018 3:30 AM IST
ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.
30 Nov 2018 5:38 AM IST
"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
14 Nov 2018 7:33 PM IST
ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை
ஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை
13 Nov 2018 11:51 PM IST
நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
12 Nov 2018 1:57 AM IST
"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்
இலங்கையில் அறிவித்தபடி தேர்தல் நடக்கும் என்றும், தவறு இருந்தால் மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 9:06 AM IST
ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்பு - கலாநிதி, இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி
ஜனநாயகத்தை காப்பாற்றவே இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மலையக தேசிய முன்னணி கட்சி தலைவர் கலாநிதி தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 6:33 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் சிறீசேன...
நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2018 12:42 AM IST
இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"
6 Nov 2018 12:10 AM IST
ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு
5 Nov 2018 2:49 PM IST
"ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது" - சபாநாயகர் கரு ஜெயசூர்யா
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 1:48 PM IST
"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.