நீங்கள் தேடியது "Mahatma Gandhi"
14 Oct 2019 8:30 AM IST
காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? - குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி
மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என குஜராத்தில் 9-ஆவது வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சை கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 Aug 2019 2:08 PM IST
நாட்டின் 73 வது சுதந்திர தின விழா : ரஷிய அதிபர் புதின் வாழ்த்து கடிதம்
இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்திற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Aug 2019 2:02 PM IST
காந்தி நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி
செங்கோட்டை செல்வதற்கு முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
9 April 2019 9:38 AM IST
வங்கி கடன் கொடுக்கவில்லை : காந்தி வேடமிட்டு நிதி திரட்டும் சுயேட்சை வேட்பாளர்
தேர்தல் செலவிற்கு வங்கி கடன் கொடுக்காத காரணத்தினால், காந்தி வேடமிட்டு, கையில் திருவோடு ஏந்தியவாறு நாமக்கல் சுயேட்சை வேட்பாளர் நிதி திரட்டி வருகிறார்.
5 Feb 2019 3:52 AM IST
இந்து மகா சபையினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
காந்தியை களங்கப்படுத்திய இந்து மகா சபையினரை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jan 2019 2:11 PM IST
முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
காந்தி நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
3 Oct 2018 1:30 PM IST
காந்தியடிகள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய ஓவியர்
விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் என்பவர், 10 அடி உயர பதாகையில் இரண்டு கைகளாலும் காந்தி உருவ படத்தை தலைகீழாக வரைந்தார்.
20 Sept 2018 12:50 PM IST
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரித்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2018 9:56 AM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு
மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
26 July 2018 2:10 PM IST
புதிய இந்தியா பிறந்து விட்டதா? - 29,000 கி.மீ. காரில் பயணித்து உறுதி செய்யும் பெண்மணி
வழிநெடுகிலும் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக சங்கீதா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
10 July 2018 4:15 PM IST
தென்கொரிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று உற்சாக வரவேற்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
27 Jun 2018 6:30 PM IST
100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.