நீங்கள் தேடியது "Maharastra Election"

நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...
12 April 2019 11:34 AM IST

நள்ளிரவு வரை வாக்களித்த ஆந்திர வாக்காளர்கள்...

ஆந்திர மாநிலத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், பல வாக்குச்சாவடியில் நள்ளிரவு 12 மணி வரை வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி - தயாநிதிமாறன்
12 April 2019 11:29 AM IST

"தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சிகள் சதி" - தயாநிதிமாறன்

எதிர்க்கட்சியினர் செய்த சதியே, பெட்ரோல் குண்டு தாக்குதல் என மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
12 April 2019 9:14 AM IST

"வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை" - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...
12 April 2019 8:49 AM IST

தொண்டரின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்...

மயிலாடுதுறையில் பிரச்சாரத்திற்கு வந்த கமலஹாசன், கட்சித் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார் - உதயநிதி ஸ்டாலின்
12 April 2019 8:21 AM IST

"கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதலமைச்சராவார்" - உதயநிதி ஸ்டாலின்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
12 April 2019 12:05 AM IST

வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்

நாக்பூரில் வாக்களித்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
11 April 2019 10:51 AM IST

நாக்பூரில் வாக்களித்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வெற்றி பெற வேண்டி 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் குவியும் அரசியல் கட்சிகள்
9 April 2019 10:37 AM IST

வெற்றி பெற வேண்டி 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் குவியும் அரசியல் கட்சிகள்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள துதேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்தினால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் வாதிகளின் நம்பிக்கை.

பலாப்பழத்தை சுமந்தபடி வாக்கு சேகரிக்கும் விவசாயி
9 April 2019 10:28 AM IST

பலாப்பழத்தை சுமந்தபடி வாக்கு சேகரிக்கும் விவசாயி

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரசன் என்ற விவசாயி, யார் துணையும் இன்றி தனி ஒருவனாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

விரைவில் பிரசாரம் செய்வேன் - விஜயகாந்த்
9 April 2019 9:21 AM IST

"விரைவில் பிரசாரம் செய்வேன்" - விஜயகாந்த்

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...
9 April 2019 8:22 AM IST

திருப்பூரில் பாஜக திமுக இடையே போஸ்டர் யுத்தம்...

திருப்பூர் தேர்தல் களத்தில் சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி - ராமதாஸ் உறுதி
9 April 2019 8:13 AM IST

"அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி" - ராமதாஸ் உறுதி

அதிமுக கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும்18 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.