நீங்கள் தேடியது "Madurai Theft Case"
5 March 2020 9:45 AM IST
அடமான நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவு
மதுரை திருநகர் தனியார் நிறுவனத்தில் வங்கி லாக்கர் திறக்கப்பட்டு அடமான நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ரவிகுமார், காளிதாஸ் ஆகியோருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.