நீங்கள் தேடியது "Madurai Meenakshi Amman Temple"
21 April 2023 9:33 AM IST
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கிளியை காணிக்கையாக கொடுத்த தம்பதி..!
7 Sept 2022 5:27 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை விழா - பரவசமடைந்த பக்தர்கள்
13 April 2021 6:27 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2019 8:02 AM IST
நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
9 Sept 2019 5:11 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆவணி மூலத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14 July 2019 2:30 PM IST
பார்க்கிங் பணியின்போது பழமையான கட்டடம் கண்டுபிடிப்பு : பாதாள சிறையா? - மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கட்டடம், பாதாள சிறைச்சாலையா என ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Jun 2019 1:21 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
2 Feb 2019 12:22 PM IST
மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது.
15 Oct 2018 3:32 AM IST
மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி
ஆரணியில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
19 July 2018 6:22 PM IST
தமிழக கோயில்களில் பூ, பழம் விற்கும் கடைகளை திறக்க இடைக்கால தடை
கோவில் வளாகங்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்க கடை திறக்கலாம் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
17 July 2018 4:57 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் எதிரொலி - மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 5 மாதங்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
12 July 2018 5:51 PM IST
மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.