நீங்கள் தேடியது "Madurai High Court Order"
30 July 2021 3:20 PM IST
கொம்புத்துறை "கடையக்குடி"யாக மாற்றம் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருச்செந்தூரில் உள்ள கொம்புத்துறை என்ற ஊரின் பெயரை கடையக்குடி என்று பெயர் மாற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
4 July 2020 7:50 AM IST
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2020 12:35 AM IST
"நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" - 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிராம ஊராட்சிக்கு தனி சுற்றறிக்கை அனுப்பி நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Feb 2020 5:13 PM IST
பனங்காடியில் மதுபான கடை திறக்க இடைக்கால தடை - வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு
மதுரை மாவட்டம் ஐயர்பங்களா - பனங்காடி பகுதியில் மதுபான கடையை திறக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
5 Nov 2019 8:46 AM IST
"மதுரை ஆவினுக்கு புதிய தேர்தல்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
18 Sept 2019 7:41 AM IST
பாலம் அமைப்பதற்காக வெட்டப்படும் அரியவகை மரங்கள் வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நட முடியுமா? - நீதிமன்றம் கேள்வி
மதுரையில் பாலம் அமைப்பதற்காக காளவாசல் முதல் குரு தியேட்டர் வரையிலான சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
25 July 2019 7:08 PM IST
சதுரகிரி மகாலிங்கம் கோயில் திருவிழா : மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 July 2019 3:31 AM IST
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிஷ்டவசமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
12 July 2019 3:34 PM IST
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
4 July 2019 3:01 AM IST
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரம் : போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழகத்தில் நாட்டுப்புற கலை மற்றும் கலைஞர்களை பாதுகாக்கும் வகையில், திரைப்பட ஆடல், பாடலுக்கு நிரந்தர தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
2 July 2019 1:48 AM IST
பல்கலை. விதிப்படி உதவிப் பேராசிரியர் நியமனம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
24 April 2019 11:34 AM IST
சிறை விதிமுறை மீறி கைதிகள் போராட்டம் - 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு
மதுரை மத்திய சிறையில் விதிமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.