நீங்கள் தேடியது "Maari 2"
19 July 2019 4:17 PM IST
50 ஆண்டுகளாக தொடரும் புறாக்கள் பந்தயம்... 6 மணி நேரம் பறக்கும் புறாக்கள்
கரூரில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் புறாக்கள் பந்தயம், இந்த ஆண்டும் களை கட்டியது.
30 Jun 2019 5:02 PM IST
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த புறாக்கள்...
கோபிச்செட்டிபாளையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புறா பந்தயத்தில் இம்முறை 20 க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன.
23 Jun 2019 7:59 PM IST
"ரவுடி பேபி" பாடலின் புதிய சாதனை
மாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.
20 April 2019 9:25 AM IST
40 கோடி பார்வையாளர் : "ரவுடி பேபி" சாதனை
மாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.
20 Jan 2019 6:40 PM IST
'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் புதிய சாதனை...
'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
22 Dec 2018 8:04 AM IST
"பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்க்க வேண்டும்" - சரத்குமார்
"கலை உலகின் முதுகெலும்பு தயாரிப்பாளர் சங்கம்"
21 Dec 2018 1:41 AM IST
நடுநிலையாக இருந்து உதவுவதாக முதலமைச்சர் உறுதி - பாரதிராஜா
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினை தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், ரித்தீஷ் உள்ளிட்டோர் நேற்று இரவு சந்தித்தனர்.
21 Dec 2018 1:39 AM IST
இளையராஜா நிகழ்ச்சியை கடந்த நிர்வாகமே செய்ய வேண்டியது - விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர்
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், இளையராஜாவின் நிகழ்ச்சியை, சங்கத்தின் கடந்த நிர்வாகமே செய்திருக்க வேண்டும் எனவும், இளையராஜாவை கவுரவிக்கவே நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
20 Dec 2018 3:45 PM IST
"அறக்கட்டளை பெயரில் ரூ 7 கோடி மாயம்" - பாரதிராஜா
"உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை"
20 Dec 2018 2:07 PM IST
பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது
20 Dec 2018 11:31 AM IST
"விஷால் தன் கைகளால் பூட்டை உடைப்பார்" - பிரவீன் காந்தி
"பதவியை பறிக்கும் வெறியின் வெளிப்பாடு"
19 Dec 2018 5:53 PM IST
"தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்" - தயாரிப்பாளர் அழகப்பன்
"தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை"