நீங்கள் தேடியது "Ma. Foi. Pandiarajan"
20 Nov 2020 12:14 PM IST
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், டெல்லியில் கைதான ஜெயமாலா உள்பட 3 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
16 Nov 2020 6:23 PM IST
ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
3 Oct 2020 11:20 PM IST
(03.10.2020) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
(03.10.2020) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
27 Feb 2020 10:03 AM IST
11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 10:00 PM IST
(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க
14 Feb 2020 3:22 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
15 Dec 2019 9:37 PM IST
"திமுகவை பார்த்து கோபம் வரவில்லை பரிதாபம் தான் வருகிறது" - அமைச்சர் பாண்டியராஜன்
திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
8 Nov 2019 3:00 PM IST
"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" - அமைச்சர் பாண்டியராஜன்
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
17 Oct 2019 1:18 AM IST
"அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 6:26 PM IST
உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
23 Sept 2019 6:36 PM IST
"கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்"-மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு ஸ்டாலின் கடிதம்
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்-அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்-மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு வழங்கிய தமிழக எம்.பி.க்கள்
23 Sept 2019 3:24 PM IST
கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை