நீங்கள் தேடியது "m k surappa anna university"
18 Nov 2020 7:09 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்ய பார்த்தார் சூரப்பா
தான் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொண்டது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
13 Nov 2020 10:21 PM IST
(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா?
(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், சமூக ஆர்வலர் // ஸ்ரீநிவாசன், பாஜக // ஜவஹர் அலி, அதிமுக // ப.சிவக்குமார், பேராசிரியர்
28 Nov 2018 1:42 PM IST
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலை. முடிவு
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
9 Sept 2018 2:07 AM IST
"ராக்கிங்கில் ஈடுபட்டால் கல்வி சான்றிதழில் பதிவு செய்யப்படும்" - அமைச்சர் கே.பி.அன்பழகன்
"பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" - அமைச்சர் கே.பி.அன்பழகன்
8 Sept 2018 1:59 AM IST
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
9 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பழகன்
6 Aug 2018 3:55 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஊழல் புகார் எழுந்துள்ளது.
20 Jun 2018 12:52 PM IST
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
6 April 2018 12:47 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நியமனம் - ஸ்டாலின் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பதா...?திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்...