நீங்கள் தேடியது "Low"

கொரோனா முழு ஊரடங்கு எதிரொலி... டெல்லியில் குறைந்த காற்று மாசு...
22 May 2021 11:25 PM IST

கொரோனா முழு ஊரடங்கு எதிரொலி... டெல்லியில் குறைந்த காற்று மாசு...

இந்திய நகரங்களில் மிக அதிக அளவில் காற்று மாசு கொண்டுள்ள நகரமான, தலைநகர் டெல்லியில் சமீப நாட்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.

நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
1 May 2021 11:51 AM IST

நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக்கடையை சூறையாடிய வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தஞ்சாவூரில் நகையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி நகைக் கடையில் புகுந்து வாடிக்கையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது -  பாலச்சந்திரன்
2 Dec 2018 3:02 PM IST

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது - பாலச்சந்திரன்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வரும் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
9 Nov 2018 4:07 PM IST

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ
5 Nov 2018 6:52 PM IST

மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மதுரையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு என்று கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.