நீங்கள் தேடியது "los angeles"

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டெரிக்கும் வெயில்
16 Jun 2021 10:47 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டெரிக்கும் வெயில்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பம் தாக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்காளாகி உள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 Sept 2019 2:45 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டார்.

கொரிய கலாச்சார திருவிழா கோலாகலம்..!
14 Aug 2018 11:21 AM IST

கொரிய கலாச்சார திருவிழா கோலாகலம்..!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்-ல், KCON என்ற உலகப் பிரசித்தி பெற்ற, கொரிய கலாச்சார மற்றும் இசைத் திருவிழா நடைபெற்றது.

டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்
24 July 2018 4:59 PM IST

டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளது.