நீங்கள் தேடியது "Lokayukta Bill Passed in TN Assembly"
23 July 2019 2:18 PM IST
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2018 4:53 PM IST
"3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
தமிழகத்தில் 3 மாத காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Sept 2018 11:52 PM IST
"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்
"யார் வருவார்கள் என போக போக தெரியும்" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்
11 July 2018 4:56 PM IST
பதவி உயர்வு, பணி நியமனம், பணியிட மாற்றம் லோக் ஆயுக்தாவிற்குள் வர வேண்டும் - அரசுப்பணியாளர் சங்கம்
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு, பணி நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவை லோக் ஆயுக்தா அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் வேண்டுகோள்
10 July 2018 11:06 PM IST
ஆயுத எழுத்து - 10.07.2018 : ஊழலை ஒழிக்குமா தமிழக லோக் ஆயுக்தா?
சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள் // ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் // மாலன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு
10 July 2018 1:29 PM IST
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
10 July 2018 9:16 AM IST
லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவின் முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவின் முக்கிய அம்சங்கள்
9 July 2018 7:42 PM IST
1967-ல் காங்கிரசுக்கு சமாதி கட்டி விட்டோம் - அமைச்சர் டி. ஜெயக்குமார்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.
9 July 2018 7:20 PM IST
லோக் ஆயுக்தா வரலாற்று சிறப்புமிக்க சட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
லோக் ஆயுக்தா குறித்து திமுக கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
9 July 2018 6:52 PM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - டி.ராஜா
மாநில உரிமைகளை காக்கும் வகையில் திமுக நடத்தவுள்ள மாநில சுயாட்சி மாநாடு வரவேற்கதக்கது என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
9 July 2018 6:40 PM IST
தமிழகத்தில் ஆர்டர்லி முறை இல்லை" - துரைமுருகன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்
தமிழகத்தில் ஆர்டர்லி முறை தற்போது இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
9 July 2018 4:53 PM IST
லோக் ஆயுக்தா மசோதா : திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் வெளிநடப்பு - ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார், டெண்டர் முறைகேடு மீதான புகார் உள்ளிட்டவைகள் மீது லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவில் விசாரிக்க முடியாது - ஸ்டாலின்