நீங்கள் தேடியது "Lok Sabha"

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு
3 Nov 2019 2:04 AM IST

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா...? பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்
15 Sept 2019 1:06 PM IST

11, 12-ஆம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம்

11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மிகப்பெரும் மாற்றத்தை செய்து, புதிய அரசாணை நாளை திங்கள் கிழமை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுக்கள் : தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பலர் பங்கேற்பு
14 Sept 2019 7:35 AM IST

பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுக்கள் : தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பலர் பங்கேற்பு

பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாக். வான் வழியே செல்ல இந்திய குடியரசுத்தலைவருக்கு தடை
8 Sept 2019 1:24 AM IST

பாக். வான் வழியே செல்ல இந்திய குடியரசுத்தலைவருக்கு தடை

பாகிஸ்தான் வான் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு- பிரதமர் நரேந்திரமோடி
15 Aug 2019 12:01 AM IST

"காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு"- பிரதமர் நரேந்திரமோடி

ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதா : சட்ட பிரிவுகள் தேவை - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்
3 Aug 2019 7:44 AM IST

அணை பாதுகாப்பு மசோதா : "சட்ட பிரிவுகள் தேவை" - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்

அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளதாக மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களவையில் நிறைவேறியது அணை பாதுகாப்பு மசோதா
3 Aug 2019 7:39 AM IST

மக்களவையில் நிறைவேறியது அணை பாதுகாப்பு மசோதா

நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணை பாதுகாப்பு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
31 July 2019 7:03 AM IST

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேச்சு
30 July 2019 12:31 AM IST

நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேச்சு

நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசியுள்ளார்.

முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு : அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு
25 July 2019 7:03 PM IST

முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு : அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு

முத்தலாக் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?
25 July 2019 7:21 AM IST

இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?

முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
25 July 2019 1:05 AM IST

"திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

திமுகவின் தலைவராக கூடிய தகுதி துரைமுருகனுக்கு உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.