நீங்கள் தேடியது "Lok Sabha"
23 July 2018 12:09 PM IST
கமல், கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் - அதிமுக, பாஜக விமர்சனம்
கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு, கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளனர்.
22 July 2018 11:03 PM IST
பாஜக-வுக்கு எதிரான ஒரு வாக்குகளை கூட காங்கிரஸ் விடாது - பீட்டர் அல்ஃபோன்ஸ்
எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் நிச்சயம் ஒன்றிணைக்கும் - பீட்டர் அல்ஃபோன்ஸ் நம்பிக்கை
22 July 2018 10:55 PM IST
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
22 July 2018 2:08 PM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது - தமிழிசை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
22 July 2018 12:43 PM IST
"ராகுல்காந்தி பேசி பழக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது" - தமிழிசை குற்றச்சாட்டு
ராகுல் காந்தி பேசி பழகுவதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
22 July 2018 8:06 AM IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு - ஸ்டாலின் கண்டனம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு, அ.தி.மு.க ஆதரவு அளித்தது, தமிழகத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 July 2018 11:05 PM IST
(21.07.2018) - கேள்விக்கென்ன பதில் - பீட்டர் அல்ஃபோன்ஸ்
கேள்விக்கென்ன பதில் - 21.07.2018 - பீட்டர் அல்ஃபோன்ஸ் ஓர் சிறப்பு நேர்காணல்
21 July 2018 12:46 PM IST
ரஜினிக்கு, தூண்டில் போடுகிறதா காங்கிரஸ் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
"ரஞ்சித் தான் ராகுலை சந்திக்க நேரம் கேட்டார்" - பீட்டர் அல்போன்ஸ்
20 July 2018 5:08 PM IST
உலக அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #RahulGandhi
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிறகு #NoConfidenceMotion மற்றும் #RahulGandhi உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது.
20 July 2018 3:10 PM IST
"என் கண்களை பார்த்து பேச பிரதமர் மறுக்கிறார்" - ராகுல் காந்தி
இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி பேச்சு
20 July 2018 2:36 PM IST
பிரதமர் மோடியை கட்டி தழுவிய ராகுல்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டி தழுவி வாழ்த்து பெற்றார்.
20 July 2018 7:05 AM IST
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, கிராமங்களுக்கோ பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.