நீங்கள் தேடியது "Lok Sabha"
31 March 2019 1:04 PM IST
கர்ப்பிணி பெண்ணிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் கோயிலில் வழிபட்டு பின்பு கர்ப்பிணி பெண் ஒருவரிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
25 March 2019 8:10 AM IST
சூடுபிடிக்கும் தேர்தல் களம் : நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் எம்.பி.க்கள்...
17 வது மக்களவை தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பெண் எம்.பிக்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
16 March 2019 2:36 PM IST
மகளிர் இட ஒதுக்கீடும்...அரசியல் கட்சிகளும்...
நாட்டில் பெண்களுக்கு சட்டம் இயற்றுவதில், 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க தயார் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு பேசி வருகின்றன.
11 March 2019 10:16 PM IST
(11/03/2019) ஆயுத எழுத்து | தேர்தல் தேதி அறிவிப்பு : யாருக்கு சாதகம்...?
(11/03/2019) ஆயுத எழுத்து | தேர்தல் தேதி அறிவிப்பு : யாருக்கு சாதகம்...? சிறப்பு விருந்தினராக : அப்பாவு, திமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // கணபதி, பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி, அதிமுக ஆதரவு
11 March 2019 1:15 PM IST
"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
11 March 2019 12:05 AM IST
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன?
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
10 March 2019 11:39 PM IST
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
10 March 2019 11:32 PM IST
7 கட்டங்களாக மக்களவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
17 வது மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
8 March 2019 2:42 PM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலை என்ன
மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
8 Feb 2019 1:07 AM IST
இந்திய விமானப்படை வலிமையாவதை காங். விரும்பவில்லை - பிரதமர் மோடி
இந்திய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 Jan 2019 7:08 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Jan 2019 1:30 PM IST
குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.