நீங்கள் தேடியது "lok sabha polls 2019"

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?
8 May 2019 10:21 PM IST

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?

(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // கோவை சத்யன், அதிமுக

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் : சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பயணம்
6 April 2019 4:42 PM IST

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் : சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பயணம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்
6 April 2019 11:02 AM IST

கடன் ரூ.4 லட்சம் கோடியா...? - சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்

வேட்புமனுவில் தவறான தகவல் கூறியது என்? என பெரம்பூர் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் விளக்கம்.

மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்
4 April 2019 1:20 PM IST

மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க பேனர் : பேனரை கிழித்து எறிந்த அ.ம.மு.கவினர் சாலை மறியல்

உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நினைவிடம் முன், வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை அ.ம.மு.கவினர் கிழித்து எறிந்ததோடு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - தினகரன்
2 April 2019 7:53 AM IST

மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - தினகரன்

அடுத்த பிரதமரை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்ற ஸ்டாலின் பேச்சுக்கும் தினகரன் எதிர்ப்பு.

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரசாரம்
1 April 2019 1:34 PM IST

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து
28 March 2019 3:59 PM IST

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து

3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

ஏழை குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
26 March 2019 4:48 PM IST

ஏழை குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி
2 Feb 2019 3:01 AM IST

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி

தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.