நீங்கள் தேடியது "Lok Sabha Election 2019"
22 March 2019 4:36 PM IST
மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி
மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகைகளை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
22 March 2019 9:37 AM IST
அறிமுகம் கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் - மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அதிருப்தி
திண்டுக்கல்லில் நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 March 2019 9:31 AM IST
அமைச்சர் பேசும் போது தூங்கிய வேட்பாளர் - முகம் சுழித்த கூட்டணி கட்சியினர்
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பூம்புகாரில் நடைபெற்றது.
22 March 2019 9:22 AM IST
சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்
திருவண்ணாமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்
22 March 2019 9:05 AM IST
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிரபலங்கள்
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
22 March 2019 8:26 AM IST
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொண்டனா்
22 March 2019 8:18 AM IST
"ஒதுக்கப்படும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி" - வைகோ
தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
22 March 2019 7:26 AM IST
புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.
22 March 2019 7:15 AM IST
"திமுக தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது" - பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்
சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
22 March 2019 6:57 AM IST
மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
22 March 2019 6:50 AM IST
"நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி" - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார்.
22 March 2019 6:43 AM IST
அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல், முற்பகல் 11.30 - பகல் 12 மணிக்குள் மனுத்தாக்கல்
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.