நீங்கள் தேடியது "lockdown extension"

ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
29 April 2020 4:03 PM IST

ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ரஷ்யாவில் வரும் மே 11 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். மே மாதம் மத்தியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
18 April 2020 9:58 PM IST

இன்று 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்
18 April 2020 2:25 PM IST

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஊரடங்கு மீண்டும் தன் தாயிடம் சேர வைத்த சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ?
13 April 2020 10:36 PM IST

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ?

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ? சிறப்பு விருந்தினராக - TKS.இளங்கோவன், தி.மு.க எம்.பி // R.M.பாபு முருகவேல், அ.தி.மு.க // திருமலை முருகன், சமூக ஆர்வலர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 April 2020 10:02 PM IST

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டில் இருந்த படியே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை பெற வசதியாக இலவச தொலைபேசி எண்ணை, அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்
13 April 2020 9:53 PM IST

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் ஒரே நாளில், 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.