நீங்கள் தேடியது "Lock down"
6 July 2020 9:32 PM IST
பல்கலை., கல்லூரி தேர்வுகள் நடத்த அனுமதி
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
6 July 2020 7:56 PM IST
9ம் வகுப்பு மாணவி எரிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே 9ம் வகுப்பு மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 July 2020 3:17 PM IST
மின் கட்டணம் - அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதம் செலுத்திய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5 July 2020 9:43 PM IST
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு1,500-ஐ கடந்தது
தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 July 2020 2:53 PM IST
கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல் -தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
5 July 2020 2:11 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 26 பேர் உயிரிழப்பு
கொரோனா சிகிச்சை பெறுவோரின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
4 July 2020 9:46 PM IST
மக்களை பாதுகாக்கவே ஊரடங்கு நீட்டிப்பு - ஆர்.பி. உதயகுமார்
மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.
3 July 2020 2:54 PM IST
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 July 2020 1:36 PM IST
முழு ஊரடங்கு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு
அம்மா உணவகத்தில் இன்று முதல் வரும் 5 தேதி வரை, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது
30 Jun 2020 10:10 PM IST
ஜூலை 5 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு
தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
28 Jun 2020 5:40 PM IST
செஞ்சி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
28 Jun 2020 5:11 PM IST
சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.