நீங்கள் தேடியது "Lock down"

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று - முதலமைச்சர் பழனிசாமி
30 March 2020 2:16 PM IST

"தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் காமராஜ்
30 March 2020 12:46 AM IST

"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி
29 March 2020 8:43 AM IST

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா கொரோனா ?
28 March 2020 9:49 PM IST

(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா கொரோனா ?

சிறப்பு விருந்தினராக - Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.ரவிகுமார்,மருத்துவர் // ஆஷா, தையல் கலைஞர் // மோகன், பிரான்ஸ்

மார்த்தாண்டம் : சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு நூதன தண்டனை
28 March 2020 9:07 AM IST

மார்த்தாண்டம் : சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு நூதன தண்டனை

கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
27 March 2020 12:28 PM IST

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, காலை பத்து மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
27 March 2020 12:25 PM IST

"3 மாதங்களுக்கு EMI கட்ட வேண்டாம்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வீடுகளில் முடங்கி கிடப்பதால் நிதியுதவி - அரசுக்கு நாடக கலைஞர்கள் கோரிக்கை
27 March 2020 9:59 AM IST

"வீடுகளில் முடங்கி கிடப்பதால் நிதியுதவி" - அரசுக்கு நாடக கலைஞர்கள் கோரிக்கை

144 தடை உத்தரவால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று நாடக கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.