நீங்கள் தேடியது "Lock Down Release"
10 Aug 2020 10:33 AM IST
இன்று முதல் தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
23 July 2020 4:49 PM IST
"சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்வதற்கு இ -பாஸ் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்"
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றுவர நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுள்ளார்.
23 July 2020 3:35 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா?: "விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
நடிகர் ரஜினி இ-பாஸ் இல்லாமல், சென்றிருந்தால்,கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
20 July 2020 10:01 PM IST
நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியீடு
கொரோனா காரணமாக நடிகர்கள் தங்களை தனிமைபடுத்தி கொண்டிருக்கும் நிலையில் நீண்ட நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் வெளியே சென்று வந்திருக்கிறார்.
27 Jun 2020 1:10 PM IST
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
18 Jun 2020 7:04 PM IST
நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போயஸ் தோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
1 Jun 2020 3:35 PM IST
"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
11 May 2020 10:48 PM IST
(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ் வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பாஜக // Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.குழந்தைசாமி, சுகாதாரத்துறை (ஓய்வு) // மஸ்தான், டீ கடைக்காரர்
10 May 2020 11:44 PM IST
(10/05/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் எச்சரிக்கை : அக்கறையா? அரசியலா?
சிறப்பு விருந்தினராக - சிநேகன், மநீம // கோவை செல்வராஜ், அதிமுக // பரத், ரஜினி ஆதரவாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // வன்னியரசு, விசிக
10 May 2020 12:33 PM IST
மதுக்கடைகள் திறப்பு: "ஆட்சி கனவை மறந்து விடுங்கள்" - நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்...
9 May 2020 3:36 PM IST
'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
9 May 2020 2:25 PM IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது