நீங்கள் தேடியது "local train"
21 March 2023 7:41 AM IST
ரயிலில் செல்போன் திருடிய சிறுவன்... தவறி விழுந்து கை, காலில் முறிவு
17 March 2023 7:54 AM IST
சென்னை லோக்கல் ரயில், மெட்ரோ பயணிகளுக்கு டபுள் ட்ரீட்
10 Oct 2022 9:16 PM IST
லோக்கல் ட்ரைன்களில் ஏசி பெட்டிகள் - டெண்டர் கோரிய சென்னை மெட்ரோ
15 Jun 2019 10:49 PM IST
(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?
(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ? - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)
15 Jun 2019 5:14 PM IST
குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2019 1:48 PM IST
சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார்.
15 Jun 2019 1:00 PM IST
மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார்.
15 Jun 2019 2:03 AM IST
காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழியை பலர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக துப்புரவு தொழிலாளர் ஜெயா தெரிவித்துள்ளார்
24 Feb 2019 12:51 AM IST
துணை மின் நிலையத்தில் தீ விபத்து : மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை, தாம்பரத்தை அடுத்த கடப்பேரி துர்கா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
26 Oct 2018 3:20 AM IST
மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி - கல்லூரி மாணவர்களை கைது செய்த ரயில்வே போலீசார்
சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2018 12:06 PM IST
ஓடும் ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் : வெளியான பரபரப்பு காட்சிகள்
ரயில் படியில் பயணம் செய்த பெண் தவறி விழுந்த பரபரப்பு காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது.