நீங்கள் தேடியது "Local Body Election"

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அத்துமீறலில் ஈடுபடவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
28 Dec 2019 1:37 PM IST

"ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அத்துமீறலில் ஈடுபடவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எந்த வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

2ஆம் கட்ட தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் - அமைச்சர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு
28 Dec 2019 1:14 PM IST

2ஆம் கட்ட தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் - அமைச்சர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

மத்திய அரசு விருது கொடுத்துள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக்க முயற்சிக்கிறார் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை எடுக்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
28 Dec 2019 1:09 PM IST

நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை எடுக்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ராமநாதபுரம் அருகே வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை நள்ளிரவில் எடுக்க வந்தபோது கட்சிகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின்
28 Dec 2019 1:03 PM IST

"பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின்

பிரதமர் மோடி உரையை கேட்பதற்காக மாணவர்கள் ஜனவரி 16-ம் தேதி பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவ​ர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Dec 2019 12:36 PM IST

"உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் தேசிய மக்கள் பதிவேட்டு முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

(27/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலுக்காக நல்லாட்சி சான்றிதழா....?
27 Dec 2019 10:48 PM IST

(27/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலுக்காக நல்லாட்சி சான்றிதழா....?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // வன்னியரசு, வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனு - டிச.30ல் விசாரணை
27 Dec 2019 5:51 PM IST

"ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனு - டிச.30ல் விசாரணை

நகர்புற தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், வழக்கு தொடர்ந்துள்ளது.

டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர் - அமைச்சர் ஜெயக்குமார்
27 Dec 2019 4:58 PM IST

"டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர்" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் சிறந்த ஆட்சி வழங்கி வருகிறது என்பது நகைச்சுவை என டிடிவி தினகரனின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவரே ஒரு நகைச்சுவைதான் என்று விமர்சனம் செய்தார்.

திருவாரூரில் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு
27 Dec 2019 12:48 PM IST

திருவாரூரில் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது.

திருவாரூர்: விறுவிறுப்பாக வாக்குப்பதிவு - பெண்கள், முதியோர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
27 Dec 2019 12:36 PM IST

திருவாரூர்: விறுவிறுப்பாக வாக்குப்பதிவு - பெண்கள், முதியோர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது.

வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்
27 Dec 2019 12:32 PM IST

"வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்" - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்

புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார்.

நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை
27 Dec 2019 12:28 PM IST

நாகை: தேர்தல் விதிமுறை மீறி சுவரொட்டி - சுவரொட்டியை கிழித்த காவல்துறை

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமீறி ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய காவல்துறையினருடன் அ.தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.