நீங்கள் தேடியது "loan for petrol"
14 Oct 2018 7:05 AM IST
பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திருப்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் எரிபொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது.